Stella Mary
Bangalore
CHURCH
Nullam dignissim, ante scelerisque the is euismod fermentum odio sem semper the is erat, a feugiat leo urna eget eros. Duis Aenean a imperdiet risus.
நேரலை
குழந்தை இயேசு திருத்தலம் விவேக்நகர்
ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன் திரு இருதய பங்கு மிகப்பெரிய பங்காக பரந்து விரிந்து
கிடந்தது, சொன்னனஹல்லி (இன்றைய விவேக்நகர்) வண்ணாரப்பேட்டை, நீலசந்திரா, ஆஸ்டின்டவுன்,
சுற்றுபுரம், ஆனைபாளையம், ஈஜிபுரா முதலியவை இப்பங்கின் சிலபகுதிகள் தூரதுரமாகச் சிதறிக்
கிடந்ததால் அங்கே ஆன்ம பணி ஆற்றுவது அவ்வளவு சுலபமல்ல என்பதை அன்றைய பங்குத் தந்தை உணர்ந்தார்.
ஆகவே, உடனடியாக இப்பெரியப்பங்கைப் பிரித்து, புதியதொரு பங்கை உருவாக்க திட்டம் வகுத்தார்.
பங்கு தந்தை
உதவி பங்கு தந்தை
உதவி பங்கு தந்தை
பங்கு நிர்வாகி
பள்ளி நிர்வாகி
அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின்மேல் உமது கருணைக் கண்களைத்
திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து,வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய
இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை
(வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக)
அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம்.எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும்,
வேதனை, சோதனைகளையும் நீக்கி, உமது குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள்
மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும்,
தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக. ஆமென்.
தபால் எண். 4712 விவேக்நகர், பெங்களூர் - 560 047 கர்நாடகா, இந்தியா
தொலைபேசி எண் : 080 2530 1206 / 080 2530 4110
மின்னஞ்சல் : ijsvnagarblr47@rediffmail.com / ijsvnagarblr47@yahoo.com